வியாழன், 1 ஜனவரி, 2015

ஹார்ட் அட்டேக் எப்படி வருது தெரியுமா??

ஹார்ட் அட்டேக் எப்படி வருது தெரியுமா?? ஒரு பொண்ணு உங்கள பாத்து சிரிச்சா அப்படியே ப்ளட்லாம் ஹீட் ஆகும் அவ அப்டியே உங்கள பாத்து நடந்து வந்தா BP அதிகமாகும் அவ அப்டியே உங் பக்கத்துல வந்து நின்னா உங்களுக்கு குப்புனு வேர்க்கும் அப்ப அவளோட அழகான லிப்ஸ்ஸ ஓபன் பன்னி "அண்ணா எக்மோர்க்கு எந்த பஸ்ஸுல போனும்" அப்படி கேட்டா டமால் ஒரு சத்தம் வரும் பாருங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக