வியாழன், 1 ஜனவரி, 2015

குழப்பம்

Athisa Aisa Athea Awaya Atoa Asaya Ayoua Ahappya Anewa Ayeara Aina Aadvancea Aina Amya Astylea........ என்ன......... குழப்பமா இருக்கா......! எனக்கு தெரியும்...!! . . . . . . . . . . . . . ஒண்ணுமேயில்லை.. மேல இருக்கற வார்த்தைகளில் முதல் எழுத்தையும் .. கடைசி எழுத்தையும் எடுத்துட்டு படிங்க.... புரிஞ்சுதா ...! 2015 முடியறதுக்குள்ள தெளிஞ்சிடுங்க ..... ஆரம்பமே அசத்தனும்ல...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக