கேர்ள் பிரண்டோ / லவ்வரோ கிழே இருக்குற வார்த்தையை பயன் படுத்தாத பொண்ணுங்களே கெடையாது ..
1.ஐயோ அப்பா காலிங் டா சோ ப்ளீஸ் கால் லேட்டர்
2.உனக்கு இத விட்டா வேற கதையே கிடையாதாடா
3.எல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம்தான்
4.நாயே போன் பண்ணா எடுக்க மாட்டியா..ஏன் ஃபோன எடுக்க இவ்ளோ நேரம்
5.லூசு, நான் மாட்டேன்பா, ம்கூம் ம்கூம், வச்சிடட்டுமா, போடா, உனக்கு அறிவே இல்லையா
6.அடச்சே நான் கூட ஒன்ன என்னமோ நெனெச்சன்,நீயும் மத்த பசங்க மாதிரிதான்
7.ஹெல்லோ..
8.நீ தம்மு அடிபியா... தண்ணி.
9.ஜோக்கா? சிரிச்சுட்டேன்
10.எப்பப் பாரு அந்த நெனப்புதானா??
11.நான் ஒரு ஜோக் சொல்றேன்; ஆனா நீ சிரிக்கக்கூடாது!
12.டுபுக்கு , எரும மாடு,
13.சொல்லு... சொல்லு...
14.பேலன்ஸ் இல்ல கட் பன்னீட்டு கால் பன்னு..
15.முகத்த பார்த்து பதில் சொல்லுடா..(ஏய் பாக்குற மாதிரி இருந்தா செய்ய மாட்டோமா?)
16.நான் இவ்ளோ நேரம் யார்கிட்டேயும் பேசினதில்ல
தெரியுமாப்பா? உங்ககிட்ட மட்டும் தான்
17.அட பர்ஸ மறந்துவச்சுட்டு வந்துட்டேன் டா (அப்பிடியே எடுத்துட்டு வந்துட்டாலும் )
18.இன்னிக்கு என்ன ஆச்சு தெரியுமா.
19.உன்ன போய் லவ் பன்னுனேன் பாரு.
20.அப்புறம் உன் இஷ்டம்
இத நான் லவ் பண்ற பொண்ணு படிச்சா என்னா ஆகும்??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக