திங்கள், 5 ஜனவரி, 2015

லூசு பக்கி.....

லூசு பக்கி..... இன்னிக்கு என் காதலியோட சண்டை கடைசி வரைக்கும் நான் அவகிட்ட பேசவேயில்ல.. அவளேதான் என்கிட்ட வந்து பேசினா... * நண்பர் ... அப்படியா என்ன பேசுனாங்க.... . . . . . . . . . . . . லூசு பக்கி.. சரி பயப்படாதீங்க, அடிக்க மாட்டேன் சிலாப் விட்டு இறங்கி வாங்க.. அப்படினா...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக