பொண்ணுங்கள பாத்து சில கேள்விகள் கேக்கணும்...!
1 . உங்க துப்பட்டா எங்க போச்சி ?
2 . உங்க இப்போதைய லவ்வர் பேரு என்ன ?
3 . உங்க மொபைல் நம்பர் எதுக்காக அடிக்கடி மாத்துரிங்க ?
4 . உங்களுக்கு பாய் பிரெண்ட்ஸ் இருக்கும் போது லவர் அவசியம் தேவையா?
6 . உங்க FACEBOOK relationship status எப்பவுமே complicated நு இருக்கே அதுக்காவது அர்த்தம் தெரியுமா ?
7 . உங்களுக்கு LOVER க்கும் FRIENDக்கும் வித்தியாசம் தெரியுமா ?
8 . உங்களுக்கு ஆர்வ கோளாறு அதிகமா இருப்பதன் காரணம் என்ன ?
9 . அப்பா அம்மா கிட்டயாவது உண்மையா இருபின்களா ?
10 . நிங்க பன்றதுக்கு பேர் காதலா ?
பசங்கள பார்த்து பாத்து சில கேள்விகள் கேக்கணும்...!
01 உங்க பாண்ட் ஏன் அங்க அங்க கிழிஞ்சு தொங்குது?
02 உங்க தலை முடிய எலி அறிசுட்டுதா?
03 ஒழுங்கா ஒரு பொன்னை லவ் பண்ண மாட்டிங்களா?
04 எதுக்கு 2 சிம் யூஸ் பண்ணுறீங்க?
05 பொண்ணு படிச்சவளா இருந்தாலும் உங்களுக்கு சீதனம் அவசியமா?
06 ஒரு பொண்ணு கூட தானே வாழப் போறீங்க அப்புறம் எதுக்கு நிறைய பொண்ணுங்களை லவ் பண்ணுறீங்க
07 உங்களுக்கு பிடிவாதம் அதிகமா இருப்பதன் காரணம் என்ன?
08 நீங்க ஏன் பெத்தவங்கள இருந்து யாரிடையும் உண்மையாவே இருக்குறீங்க இல்ல?
09 உங்ககிட்ட ஒரு பொண்ணு சிரிச்சு பேசினாலே அவக்ட்ட propose பண்ணுறீங்களே why ?
10 ஒரு வாரத்துக்கு ஒருக்கா lovera மாத்துறீங்களே இதுக்கு பேர் தான் லவ் ஆ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக