புதன், 14 ஜனவரி, 2015

பொண்ணுகளா

பொண்ணுகளா...

முடிஞ்சா, முயற்சி பண்ணவும்...!

1. நடிகை போட்டோவ ப்ரோபைல் பிச்சரா வைங்க. வேணாங்கல.

அதுக்காக நீங்களே அவங்கன்னு நினைச்சுக்காதீங்கன்னு தான் சொல்றோம்..

2. KFC -ல சிக்கன் சாப்டுறதை போட்டோ புடிச்சி போடுங்க
வேணாங்கல,

அத அடுத்தவன் பசியில இருக்கும் போது போடாதீங்க...

3. மிஸ்டு கால் கொடுங்க வேணாங்கல,

ஆனா அதை லேன்ட்லைனுக்கு தராதீங்கன்னு தான் சொல்றோம்..

4. Facebook-ல ஃபோட்டோ போடுங்க, வேணாங்கல,

ஆனா ஃபோட்டோ மட்டுமே போடாதீங்க.

5. மெஹந்தி போடுங்க வேணாங்கல,

ஆனா, கை தீயில எரிஞ்சு போன டிசைனா போடாதீங்கன்னுதான் சொல்றோம்!

இது யாரையும் புண்படுத்தும் பொருட்டு எழுதவில்லை,

மீறி புண்பட்டு இருந்தால்......

.....அடிங்க வேணாங்கலை,

சும்மாவே அடிக்காதீங்க.

ஒரு சோடா வாங்கி குடுத்துட்டு,

தெளிய வச்சி, தெளிய வச்சி அடிங்க...

அதான் சொல்றேன்...

என்னாங்க_நான்_சொல்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக