வெள்ளி, 2 ஜனவரி, 2015

சோக்காத்னப்பா சொல்றாங்க

சோக்காத்தான்ப்பா சொல்றாங்க.. 1.டவர் இல்லாத செல்லும் பவர் இல்லாத சொல்லும்" - பயன் தராது 2. வக்கீலுக்கு படிச்சுட்டு டாக்டர் ஆக முடியாது. வாழ்க்கையில தோத்துட்டு டாப்பர் ஆக முடியாது. 3, சத்து போன உடலும் சொத்து போன கிழடும் - சொந்தமா செயல்பட முடியாது. 4, பஞ்சர் ஆயிட்ட டயருக்குள்ளும் ஜிஞ்சர் சாப்பிட்ட குடலுக்குள்ளும்- காத்து தங்காது. 5, உப்பை குறை உடலுக்கு நல்லது. , தப்பை குறை உள்ளத்துக்கு நல்லது. 6. வழுக்கையான தேங்காயில குடுமி இருக்கும் வழுக்கையான தலையில குடுமி இருக்குமா? 7. ஆட்டோல போனாலும் ALTOல போனாலும் இறங்க வேண்டிய இடத்துல இறங்கித்தான் ஆகணும். 8. GUARD பச்சை கொடி கட்டினா TRAIN அவரை விட்டு போகும் GOD பச்சை கொடி கட்டினா TRAIN அவரை நோக்கி போகும். 9. தண்டவாளம் தனித்தனியா செல்லும் வண்டவாளம் கதைகதையாச் சொல்லும். தத்துவம் சொன்னா ரசிக்கனும். அடிக்கபிடாது. நான் நன்ன பையனாக்கும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக