வெள்ளி, 16 ஜனவரி, 2015

பொண்ணுகளுக்கும் பசங்களுக்கும் உள்ள வித்யாசம்.



பொண்ணுகளுக்கும் பசங்களுக்கும் உள்ள வித்யாசம்.

1st day :-
GIRL : எனக்கு இந்த சுடிதார் நல்லா இருக்கா டா?
BOY : செம சூப்பரா இருக்கு பா.

2nd day :-
GIRL : எனக்கு இந்த கிரீன் சாரி எப்படி இருக்கு?
BOY : வாவ்வ்...வெரி நைஸ் டா.

3rd day ;-
GIRL : நான் இன்னைக்கி ஜீன்ஸ் & டாப்ஸ்ல எப்படி இருக்கேன்?
BOY : ரெம்ப அழகா இருக்கே செல்லம்.

4th day :-
GIRL : நான் இந்த சல்வார்ல நல்லா இருக்கேனா?
BOY : நீ எது போட்டாலும் உனக்கு சூப்பரா தான் டா இருக்கும்.

5th day :-
BOY : இப்ப நீ சொல்லு,நான் இந்த ஜீன்ஸ் & டி-சர்ட்ல எப்படி இருக்கேன்?
GIRL : அய்யோ,என்னடா கலர் இது.உனக்கு நல்லாவே இல்ல.ஜீன்ஸ்ல வேற மாடலே கிடைக்கலயா.உனக்கும் டி-சர்ட்டுக்கும் மேட்சிங்கே இல்ல டா.நல்ல மேட்சிங்கா போடுடா.

‪#‎நீதி‬
எதையுமே அழகாக பார்ப்பது ஆண்கள்.
எல்லாத்திலும் குறை சொல்வது பெண்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக