ஞாயிறு, 4 ஜனவரி, 2015

அந்த திருமணம் தடபுடலாக நடந்து முடிந்தது

அந்த திருமணம் தடபுடலாக நடந்து முடிந்தது . = = = = = = = எல்லா சடங்குகளும் முடிந்து மணமகள் கணவனுடன் கிளம்பும்போது தன் அப்பாவின் கையில் எதையோ திணித்தாள் . = = = = = அதை பார்த்தவுடன் அந்த அப்பா "ஓ" வென்று கதறி அழுதார் - ஆனந்தக் கண்ணீர் . யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. = = = = = = = நான் தைரியமாக அவரிடம் சென்று கையை காட்டும்படி சொன்னேன் . = = = = = உள்ளே இருந்தது = = = = = அவருடைய கிரெடிட் கார்ட் .........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக