வாங்க சிரிக்கலாம் - சிரிக்கலாம் - சிரிச்சிட்டே இருக்கலாம்
மணி: கண் ஆபரேஷன் மட்டும் பண்ணிட்டா பின்னாடி நல்லாத் தெரியும்னு சொன்னீங்களே டாக்டர்....
கண் டாக்டர்: ஆமா....
மணி: பின்னாடி எங்கே தெரியுது? இப்பவும் முன்னாடிதான் டாக்டர் தெரியுது…!
கண் டாக்டர்: டேய்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக