புதன், 31 டிசம்பர், 2014

ɹɐǝʎ ʍǝu ʎddɐɥ noʎ ɥsıʍ

spuǝıɹɟ  
oʇ ɹɐǝʎ ʍǝu ʎddɐɥ noʎ ɥsıʍ


கேளிவிகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா...
.
.
நானே..கேட்கிறேன்..
.
குடிக்க .. கூடாதது...
.
பட்டை சாராயம்...சுண்ணாம்பு சேர்த்த கல்லும்..
.
குடிக்க .. கூடியது...
.
பிராந்தியும் ... விஸ்கியும்...
.
போதை இல்லாதது ......
.
பீரும்... ஒட்காவும்...
.
போதை ஏறகூடியது ..
.
ரம்மும் ..ஜின்னும்..
.
சீக்கிரம் தெளிவது ...
.
விஷ்கியும் ...பீரும்...
.
சீக்கிரம் தெளியாதது...
.
பிராந்தியும்...ரம்மும்...
.
வாந்தி வர வைப்பது...
.
விஷ்கியும்..பிராந்தியும்..
.
வாசம்.. இல்லாதது..
.
ஓட்கவும்..ஜின்னும்..
.
சைடிஷுக்கு ..
.
வறுத்த கடலையும்..ஊறுகாயும்
வாசத்தை மறைக்க.. ..
.
கொய்யாபழ மிட்டாயும் ..நிஜாம் பாக்கும் ..
.
அதையும் மீறி வாசம் வந்தால்.....
.
கோல்டு பில்டர்..சிகரெட்..
.
ஓசி குடிக்கு
.
நான் ...
.
காசு குடுக்க ..
.
நீ....

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக