திங்கள், 29 டிசம்பர், 2014

சிாிங்க

Time pass டையம் பாஸ் 9 மணி நேரம் முன்பு · தபால் அலுவலகத்துக்கு கோபத்துடன் ஒருவர் வந்தார். ''எனக்கு அடிக்கடி மிரட்டல் கடிதம் வருகிறது.இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்.''என்று கத்தினார். அங்கிருந்த அதிகாரி,'' இது உடனே கவனிக்கப்பட வேண்டிய விஷயம். நீங்கள் முழு விபரங்கள் கொடுத்தால் நாங்கள் உங்களுக்கு உதவத் தயார். இப்போது சொல்லுங்கள், யாரிடமிருந்து உங்களுக்கு மிரட்டல் கடிதங்கள் வருகின்றன?''என்று கேட்டார். வந்தவர் சொன்னார், ''வருமான வரி அலுவலகத்திலிருந்து.''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக