செவ்வாய், 30 டிசம்பர், 2014

சிாிங்க பாஸ்

ஒரு பொம்பள கையில அல்லாவுதீன் விளக்குக் கிடைத்தது.... அதைத் தேய்க்கவும் பூதம் வந்து என்ன வேண்டும்? ன்னு கேட்டது... ‪#‎பெண்‬ : என் கணவர் முழிச்சுக்கிட்டிருக்கும் போதெல்லாம் என் மேலே கண்ணா இருக்கணும்.... ‪#‎பூதம்‬ : சரி....அப்புறம்...? #பெண் : அவர் வாழ்க்கைல என்னத் தவிர வேற எதுமே முக்கியமா இருக்கக்கூடாது.... #பூதம் : அப்புறம்...? #பெண் : அவர் தூங்கும்போது நான் பக்கத்துல இல்லாமத் தூங்கவே கூடாது.... #பூதம் : அப்புறம்....? #பெண் : அவர் காலைல எழுந்திருக்கும்போது என் முகத்துல தான் முழிக்கணும்.... #பூதம் : அப்புறம்...? #பெண் : அவர் அதுக்கப்புறம் நான் இல்லாம எங்கயும் போகக் கூடாது.... #பூதம் : அப்புறம்....? #பெண் : ம்ம்ம்ம்ம்ம்ம்.... அவ்வளவுதான்.... பிறகு பூதம் அந்தப் பொம்பளைய..... ; ; ; ; ; ; ; i-phone 6 ஆ மாத்திருச்சு....!!!! ‪#‎நீதி‬ ஐ போன் 6 மேலதான் எல்லோரும் உயிர வச்சிருக்காங்க...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக