அருணகிரி: “ராணியை நான் காதலிக்கிற விஷயத்தை, ஊர்ல
இருக்கிற எல்லார்கிட்டேயும் சொல்லிட்டேன்”
-
சுந்தர்: “ராணிகிட்ட சொன்னியா?”
இருக்கிற எல்லார்கிட்டேயும் சொல்லிட்டேன்”
-
சுந்தர்: “ராணிகிட்ட சொன்னியா?”
++++++++++
அருணகிரி: இந்த இந்தி – தமிழ் புத்தகம் வாங்கினா முப்பது நாளில்
இந்தியில் பேசலாம்னு சொன்னீங்களே… வாங்கி முப்பது
நாள் ஆயிடிச்சு… கொஞ்சம் கூட பேச வரலைங்க”
இந்தியில் பேசலாம்னு சொன்னீங்களே… வாங்கி முப்பது
நாள் ஆயிடிச்சு… கொஞ்சம் கூட பேச வரலைங்க”
சுந்தர்: “”புத்தகத்தை முழுசாப் படிச்சீங்களா?”
அருணகிரி: “படிக்கிறதா? புத்தகத்தை வாங்குங்க… பேச வரும்னுதானே
சொன்னீங்க?”
சொன்னீங்க?”
++++++++++
“இந்த நியூஸ் பேப்பர்ல வந்திருக்கிற விளம்பரத்தைப் பார்த்தீங்களா தலைவரே?”
“”வேட்பாளர்கள் வாங்க விற்க டயல் செய்ய வேண்டிய
“”வேட்பாளர்கள் வாங்க விற்க டயல் செய்ய வேண்டிய
எண்ணுன்னு சொல்லி உங்களோட காண்டாக்ட் நம்பர் குடுத்திருக்காங்க”
---------------------
பாலகுமார்: சர்வாதிகாரிக்கு பெண்பால் என்னப்பா?
-
அருணகிரி: உங்கம்மா ஆபிஸ் போனப்புறம் சொல்றேன்..!
-
அருணகிரி: உங்கம்மா ஆபிஸ் போனப்புறம் சொல்றேன்..!
+++++++++++
சுந்தர்: தலைவருக்கு மங்கள்யான் வெற்றிகரமா செயல்படுவதிலே
மிக்க ம்மகிழ்ச்சி..!
-
சரவணன்: ஏன்..?
-
சுந்தர்: செவ்வாய்க் கிரகத்துல பாதி இடத்தை மடக்கி நல்ல
விலைக்கு வித்துடணும்னு சொல்றாரே..!
மிக்க ம்மகிழ்ச்சி..!
-
சரவணன்: ஏன்..?
-
சுந்தர்: செவ்வாய்க் கிரகத்துல பாதி இடத்தை மடக்கி நல்ல
விலைக்கு வித்துடணும்னு சொல்றாரே..!
--------------------
அருணகிரி: கடந்த சில நாட்களாக எனக்கு மிரட்டல் வருகிறது சார்..."
போலீஸ்: "மொட்டை கடிதமா...?"
அருணகிரி: "இல்ல சார்...டெலிபோனில்..."
போலீஸ்: "கொலை மிரட்டலா...?
அருண்கிரி: "இல்ல சார்.."
போலீஸ்: "வேறன்ன...?"
அருணகிரி: "டெலிபோன் கட்டணத்தை செலுத்தாவிட்டால்
போலீஸ்: "மொட்டை கடிதமா...?"
அருணகிரி: "இல்ல சார்...டெலிபோனில்..."
போலீஸ்: "கொலை மிரட்டலா...?
அருண்கிரி: "இல்ல சார்.."
போலீஸ்: "வேறன்ன...?"
அருணகிரி: "டெலிபோன் கட்டணத்தை செலுத்தாவிட்டால்
'இணைப்பை' துண்டித்து விடுவதாக
மிரட்டுகிறார்கள் சார்...!"
------------------------
அருணகிரி: டேய் என்னடா இது? எனக்குப் பொறந்த புள்ளயா நீ ... எல்லா சப்ஜெக்டிலும் இவ்வளவு குறைவா மார்க் வாங்கி இருக்க ... எனக்குகேவலமா இருக்குடா"
*
பாலகுமார்: "இந்தாங்க 50 ரூபா வச்சுக்குங்க ... மேட்டர இத்தோட
முடிங்க. அம்மாகிட்ட மட்டும் சொல்லிடாதீங்க"
*
பாலகுமார்: "இந்தாங்க 50 ரூபா வச்சுக்குங்க ... மேட்டர இத்தோட
முடிங்க. அம்மாகிட்ட மட்டும் சொல்லிடாதீங்க"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக