பையன் : I LOVE YOU,,என்னுடைய வாழ்கையில்
வசந்தமாய் வா...என் இதயத்தில் வந்து அமர்வாயா.......?
பெண் (கோபத்துடன் ):செருப்பை
கழட்டணுமா....என்ன?
.
.
.
.
.
.
.
.
.
.
பையன் (சிரித்துக்கொண்டே):அடி பைத்தியமே! ..என் இதயமென்ன கோவிலா .....கவலைப்படாம போட்டு கொண்டு வா ....
.
.
.
.
.
.
.
.
.
.
பையன் (சிரித்துக்கொண்டே):அடி பைத்தியமே! ..என் இதயமென்ன கோவிலா .....கவலைப்படாம போட்டு கொண்டு வா ....
பையன் rocks...பொண்ணு shocks
980 ல் பெண் பார்க்கும்போது
கேட்கப்படும் 5 கேள்விகள்.
1.பொண்ணுக்கு சமைக்க
தெரியுமா?
2.பொண்ணுக்கு பாட தெரியுமா?
3.பெரியவங்கள அன்பா பார்த்துக்க தெரியுமா?
4.பொண்ணு அடக்கமா இருக்குமா?
5.வீட்டுக்கு ஏற்ற மருமகளா இருப்பாளா?
2.பொண்ணுக்கு பாட தெரியுமா?
3.பெரியவங்கள அன்பா பார்த்துக்க தெரியுமா?
4.பொண்ணு அடக்கமா இருக்குமா?
5.வீட்டுக்கு ஏற்ற மருமகளா இருப்பாளா?
2014 ல் பெண் பார்க்கும்போது
கேட்கப்படும் 5 கேள்விகள்.
1.பொண்ணுக்கு Facebook
ல
அக்கவுண்ட் இருக்கா?
2.Whatsapp,Skype உபயோகிக்க தெரியுமா?
3.வாரத்துல ஒரு தடவையாது சமைப்பாளா?
4.என் பையனவிட கம்மியா படிச்சிருக்காளா?
5.கராத்தே கிளாஸ்லாம் போகமாட்டாள்ளே?
2.Whatsapp,Skype உபயோகிக்க தெரியுமா?
3.வாரத்துல ஒரு தடவையாது சமைப்பாளா?
4.என் பையனவிட கம்மியா படிச்சிருக்காளா?
5.கராத்தே கிளாஸ்லாம் போகமாட்டாள்ளே?
("வீட்டில் ரவுடிசம்
செய்யும் மனைவிகளை நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம்")
1பேப்பர் 2 நிமிஷம் எரிஞ்சா
சாம்பலாயிடும்
1கட்டை 10நிமிஷம் எரிஞ்சா சாம்பலாயிடும்
1மரம் 2மணிநேரம் எரிஞ்சா சாம்பலாயிடும்
ஆனா எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆகாதது எது தெரியுமா????
.
.
.
.
.
.
.
.
வாங்க சொல்றேன்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
பல்புதான்
1கட்டை 10நிமிஷம் எரிஞ்சா சாம்பலாயிடும்
1மரம் 2மணிநேரம் எரிஞ்சா சாம்பலாயிடும்
ஆனா எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆகாதது எது தெரியுமா????
.
.
.
.
.
.
.
.
வாங்க சொல்றேன்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
பல்புதான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக