செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

நம்ம வீட்டு மகாலட்சுமியின் திறமை


Tamil song with Bharathanatiyam

தமிழ் உயிரெழுத்துக்கள் பாடல்.

உங்களுக்காக விழுப்புரம் மாவட்டம்.,
...நி.பள்ளி-கோனேரிக்குப்பம் மாணவர்கள்.

நடனம். பரதநாட்டியம்,
பாடல்.,இசை வாயிலாக

பாடல்:



-2
என்பது ஆயுத எழுத்து -2
உயிரெழுத்துக்கள் 12
மறவாதீர்கள்!
உயிரின்றி ஒரு வார்த்தையும்
பிறக்காதிங்கே 

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

மனைவிய்யா

அண்ணன்டா

ங்கொய்யால

கதை

ரகசியம்

Lady : மே ஐ கமின் டாக்டர்
Dr : வந்துட்டீங்களே உட்காருங்க!
Lady : தேங்க் யூ!
Dr : சொல்லுங்க!
Lady : என்னது?
Dr : என்ன பிரச்னைன்னு சொல்ல சொன்னேன்!
Lady : ஓ! பையனுக்கு ஒடம்பு சரியில்லை!
Dr: பேர் என்னம்மா?
Lady : மஞ்சுளா!
Dr : என்னது ஆம்பளப் பிள்ளைக்கு மஞ்சுளான்னு பேர் வெச்சிருக்கீங்க?
Lady : டாக்டர் அது என் பேரு!
Dr : பையன் பேர சொல்லுங்கம்மா!
Lady : குஞ்சு!
Dr: மொத்தமே அதுதான் பேரா?
Lady : இல்லை. அது நாங்க வீட்டுல கூப்பிடுற பேர்!
Dr : படுத்தாதீங்கம்மா! பையனுக்கு என்ன?
Lady : லூஸ் மோஷன்!
Dr : எப்படிப் போறான்?
Lady : மஞ்சளா!
Dr : அதான் மொதல்லயே சொல்லிட்டீங்களே பையனப் பத்தி சொல்லுங்கம்மா!
பையன் எப்படி வெளியே போறான்னு கேட்டேன்!
lady : அது, கதவத் தொறந்து வெச்சா போதும் டாக்டர், உடனேஓடிப்போயிடு
வான்!
Dr : அம்மா நீங்க எப்போவுமே இப்படித்தானா!
Lady : இல்ல டாக்டர், சுடிதாரும் போடுவேன்! இன்னைக்கு சாரி கட்டிருக்கேன்!
Dr : கடவுளே! அம்மா, பையன் ஆய், ஆய்… அது எந்தக் கலர்ல போறான்னு கேட்டேன்! புரிஞ்சுதா!
Lady : அதுதான் சொன்னேனே, மஞ்சளா!
Dr : ஐயோ, அது உங்க பேருன்னு சொன்னீங்க?
Lady : இல்ல டாக்டர், என் பேரு இல்ல, இவன் மஞ்சளாப் போறான்னு சொன்னேன்!
Dr : ஓ! சாரி! சாப்ட்டானா?
Lady : இல்லடாக்டர், நல்லவேளை, அதுக்குள்ளே கையைக் கழுவி விட்டுட்டேன்!
Dr : அம்மா, நான் அதக் கேட்கலம்மா!
இப்படிப் படுத்தறீங்களே!
Dr : உங்க வீட்டுல வேற யாரும் இல்லையா?
Lady : இல்லைங்க அவரு துபாய் போய் அஞ்சு வருஷம் ஆச்சு!
Dr: என்னம்மா இது பையனுக்கு ரெண்டு வயசு! அவர் ஊருக்குப் போய் அஞ்சு வருஷம்! எப்படி இது? ஸ்கைப்லயேவா !
lady : சீ! அவர் நடுவுல ஒரு ரெண்டுநாள் வந்திருந்தார்! ஒரு பிரச்னைக்கு!
Dr : வந்தபோது பிரச்னை பண்ணிட்டார் போல!
சரி, சொல்லுங்க, என்ன பிரச்னை!
Lady : அது ஒரு சொத்துப் பிரச்னை டாக்டர்!
Dr : அதுக்கு நீங்க வக்கீல்கிட்டதான
ே போகணும்? இங்க ஏன் வந்தீங்க?
நான் பையனுக்கு என்ன பிரச்னைன்னு கேட்டேன்!
Lady : அதுதான் சொன்னேனே, லூஸ் மோஷன்!
Dr : ஓ சாரி!
Lady : அதுதான் சரி பண்ணிடுவீங்களே,
அப்புறம் எதுக்கு சாரி?
Dr : ஐயோ ஆண்டவா! பையன் சாப்பிட்டானான்னு கேட்டேன்!
Lady : இல்லை டாக்டர், காலைல ரெண்டு தடவை பால்தான் குடிச்சான்!
Dr : சர்க்கரை எவ்வளவு போட்டீங்க?
Lady : தாய்ப்பாலுக்கு எப்படி சர்க்கரை போடறது டாக்டர்?
Dr : ரெண்டு வயசுப் பையனாச்சே, தாய்ப்பால் இன்னும் கொடுக்கறீங்களா?
Lady : ஆமாம் டாக்டர்! அவன் அவங்க அப்பா மாதிரி!
Dr : என்னம்மா இவ்வளவு பச்சையா ...
Lady :இல்ல டாக்டர், மஞ்சளாப் போறான்!
Dr: அம்மா! நீங்க பச்சையா பேசறீங்கன்னு சொல்லவந்தேன்!
Lady : டாக்டர், நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க!
அவங்க அப்பா அஞ்சு வயசு வரைக்கும் தாய்ப்பால் குடிச்சாறாம். நான் அதைச் சொன்னேன்.
Dr : ம்க்கும் எனக்கு இந்த இன்பர்மேஷன் ரொம்பத் தேவை!
பையன் ஆவின் பால் ஏதும் குடிச்சானா?
Lady : இல்லை டாக்டர் நான் ஆரோக்யாதான் வாங்கறேன்.
Dr : முருகா! ஏம்மா இப்படி! உங்க வீட்டுக்காரர் எப்பம்மா வருவார்?
Lady : அவர் இன்னும் அஞ்சு வருஷம்கழிச்சுத்தான் வருவார்!
Dr : ம் ...கொடுத்து வெச்சவன்!
சரி, நீங்க என்ன சாப்பிட்டீங்க?
Lady : வர்ற வழியில தலப்பாக்கட்டி பிரியாணி!
Dr : ஏம்மா, பையனுக்கு லூஸ் மோஷன், தாய்ப்பால் வேற கொடுக்குறீங்க, பிரியாணி சாப்பிடலாமா?
Lady : ஏன் டாக்டர், புல்லு சாப்பிடுற மாட்டுப் பாலே தர்றோம்! அது மட்டும் பரவாயில்லையா?
Dr : அம்மா! நான் உங்கள மாதிரி மாட்டையெல்லாம் உட்கார வெச்சு அட்வைஸ் பண்ண முடியாது. புரிஞ்சுதா?
சரி, எத்தனை தடவை போனான்?
Lady : எங்க டாக்டர்?
Dr : ம்! என் தலை மேல!
லூஸ் மோஷன் எத்தனை தடவைம்மா போனான்?
Lady : அப்படிக் கேட்கலாம்ல்ல, என்ன டாக்டரோ!
நாலுதடவை!
Dr : தண்ணி மாதிரி போனானா?
Lady : இல்ல டாக்டர், சாம்பார் மாதிரி மஞ்சளா!
Dr : அம்மா, மஞ்சுளா, உங்க சாம்பார் பத்தி நான் கேட்கலம்மா!
(சாம்பார் எப்படியிருக்குன்னு கேட்டா என்ன சொல்லுவீங்கன்னு நெனைச்சாலே திக்குங்குது!)
Dr : இதுக்குமேல நீங்க பேசவே வேண்டாம்!
இந்த மாத்திரைய மூணு வேலை தண்ணீல கரைச்சுக் குடுங்க!
அப்புறம் இந்த பௌடர,
Lady : பூசிவிடவா டாக்டர்?
Dr : ம். ஆமாம், அதுக்கு முன்னால, அந்த எடத்துல fair and lovely கொஞ்சம் பூசிவிடுங்க!
சாவடிக்கறீங்களே! நான் என்ன மேக் அப் கிளாசாம்மா நடத்துறேன்?
சுடுதண்ணீல கரைச்சுக் குடுங்கம்மா!
ரெண்டு நாள்ல மோஷன் நிக்கலைன்னா, வந்து காட்டுங்க!
Lady : டப்பாவுல போட்டு எடுத்துக்கிட்டுவரவா டாக்டர்?
Dr : அம்மா பரதேவதே,
Lady : என் பேர் மஞ்சுளா டாக்டர்!
Dr : உங்க பையன் குஞ்சக் கொண்டாந்து காமிங்க! புரிஞ்சுதா?
Lady : மோஷன் பின்னாடிதான போகும்,அப்புறம் ஏன் குஞ்ச...?
Dr : அம்மா, உங்க பையன் பேர் அதுதானே!
Lady : இல்ல டாக்டர், அது வீட்டுல கூப்பிடுறது! வெளியில ஹ்ரிதிக் ரோஷன்ன்னு கூப்பிடுவோம்!
Dr : நீங்க லூஸ் மோஷன்னே கூப்பிடுங்க! எனக்கென்ன போச்சு!
Lady : டாக்டர், டயட் சொல்லலியே!
Dr : என்ன எங்கம்மா பேச விட்டே நீ!
Dr : காலைல மூணு இட்லி, மதியம் ஒரு கப் தயிர் சாதம், ராத்திரி ரெண்டு தோசை அல்லது மூணு இட்லி!
Lady : அவன் அவ்வளவு சாப்பிட மாட்டான் டாக்டர்!
Dr : தாயே, அது உங்களுக்கு! ரோஷனுக்கு மோஷன் நிக்கற வரைக்கும்!
Lady : அப்போ, நைட்டுக்கு வாங்கிட்டு வந்த பார்சல் சிக்கனை என்ன செய்ய?
Dr : உங்க வீட்டுல நாய் இல்லைன்னா, வெளியில நர்ஸ் இருக்கும், அதுக்குக் கொடுத்துடுங்க!
Lady : ஏன், அவங்க உங்க செட் அப்பா?
Dr : கடவுளே, கிளம்பும்மா ப்ளீஸ்!
Lady : டாக்டர் பீஸ்?
Dr : நர்ஸ்கிட்ட கொடுத்துட்டுப் போம்மா!
Lady : அப்போ செட் அப்புதான்!
நான் வரேன் டாக்டர்!
Dr : வராதம்மா! தயவு செஞ்சு அப்படியே போய்டு!
(நர்ஸ்.. லைட் லாம் ஆஃப் பண்ணுங்க.. HOSPITAL ஒருவாரம் லீவு..)

How Is It?


சனி, 27 ஆகஸ்ட், 2016

பொய் சொல்லுப்பா

L.K.G பையன் : ஹலோ என் குட்டி பையன் இன்னிக்கு ஸ்கூல் வர மாட்டான் உடம்பு சரியில்ல

Teacher: அப்படியா நீங்க யாரு???

L.K.G பையன் :நானா.......
நான் எங்க அப்பா பேசுறேன்

அம்மா

அகில உலக அம்மாக்களின் தேசிய முழக்கம்
இதுதான் ..........
" எம்புள்ள பசி தாங்காது! "

அனுபவமய்யா

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

ரொம்ப மோசம் சாா்

மனைவி:- என்னங்க  நம்ம வீட்ல "எலி" தொல்லை ரொம்பவே அதிகமாயிடிச்சு!

கணவன்:- குட்டிம்மா! எதை வெச்சு அப்படி சொல்ற..?

மனைவி:- நேற்று ராத்திரி 12 மணி போல இருக்கும், நம்ம அறைக்குள்ள கரக் மொரக்குன்னு எலி கரம்பற மாதிரி சத்தம் கேட்டுச்சு!

கணவன்:- ஓ, அதுவா! நான் நைட்ல 'பிஸ்கெட்' சாப்பிட்ட சத்தம்தான் அது!

மனைவி:- என்ன சொல்றீங்க! நைட் ஃபுல் கட்டு கட்டிட்டு தானே படுத்தீங்க? .., அதுக்குள்ள என்ன பசி?

கணவன்:- அதுக்கில்ல குட்டிம்மா! போன வாரம் வாங்கிட்டு வந்த பிஸ்கெட்டுக்கு இன்னையோட "எக்ஸ்பெயரி டேட்" முடியுது! அதான் 12 மணி ஆகறதுக்குள்ள சாப்பிட்டு முடிச்சேன்!

மனைவி:-? ? ?

சனி, 20 ஆகஸ்ட், 2016

பறக்கனும்?

டாடா  சுமோ இருக்காடா?

சரக்கா?

ஹாாாாாா

என்னா பாசம் பாருங்க

போதும் விடுடா

நா ஊத்துல பேமசுய்யா

ஊறுகாய கானாமே

கலி காலம்டா...

கலி காலம்டா...

முஞ்ச பாரு

எல்லா பக்கியும் இ்ங்க பாருங்கடி

முடியலய்யா முடியல

என்னமா பில்டப்பு பன்றான்

இது தப்பாச்சே

திருடன்

ரொம்ப கோவக்கார திருடனா இருப்பான் போல....
தொழில்ல பொறுமதான முக்கியம்...